Real Face of IT Jobs💀 | 5நிமிஷம் சீட்ல இல்லனா😳 அவ்ளோதான்? Coimbatore It Company | Cover Story Expose
#focusedumatics #itlayoff #DarkSideOfItJob #expose #coverstory
IT வேலை என்றாலே நல்ல சம்பளம் கிடைக்கும், ஜாலியாக இருக்கலாம், கார் வாங்கலாம், வீடு வாங்கலாம் போன்ற பொதுவான எண்ணம் மட்டுமே நீண்ட காலமாக பேசப்பட்ட நிலையில், சமீப நாட்களாக IT வேலை குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் விவாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. எனவே இந்த வீடியோவில் IT JOB பின்னணி உண்மைகள் குறித்து விளக்கமாக பேசியுள்ளார் Alagunambi Welkin
General Secretary, UNITE
The Great Indian Slavery | Real Face of IT Jobs💀 | 5நிமிஷம் சீட்ல இல்லனா😳 என்ன நடக்கும் தெரியுமா? Cover Story | Expose - 06