Kandha Sasti Kavasam Murugan Song | கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்
முருகனுக்கு உரிய கந்த சஷ்டி கவசத்தை பாடி நம் வல்வினைகளை போக்கி வாழ்வில் வளமும், நலமும் பெற்று பெறுவாழ்வு வாழ்வோம். கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா.... இந்த கந்த சஷ்டி கவசம் பாடினால் மனதில் இருக்கும் பயம் அகலும், எதிரிகள் விலகுவர், வெற்றியை தேடித் தரும். இந்த பாடலை தினமும் பாடலாம். சஷ்டி விரதம் தினங்களில் பாடுவது மேலும் விசேஷமானது. சூலமங்கலம் சகோதரிகளான ராஜலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோர் இந்த பாடலைப் பாடியுள்ளனர். கந்த சஷ்டி கவசம் என்றாலே அவர்களின் குரலும் சேர்ந்தே நம் மனதில் வந்து போகும்.