Holy Rosary from Lourdes || English Rosary || 11.02.2025

Holy Rosary from Lourdes || English Rosary || 11.02.2025

17.325 Lượt nghe
Holy Rosary from Lourdes || English Rosary || 11.02.2025
மரியாயே வாழ்க 🌹🌹🌹 பிரான்சு நாட்டில் உள்ள லூர்து கெபிக்கு விண்ணப்பம் அனுப்புவதற்கான லிங்க் https://www.lourdes-france.org/en/intention-priere/ தினமும் வெளியிடப்படும் செபமாலை அடங்கிய பதிவுகளை காண கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும். ஆங்கிலத்தில் செபமாலை https://youtube.com/playlist?list=PLVreSKWkBphGRNIl0HK2vTMPXeYtJe5ej தமிழில் செபமாலை https://youtube.com/playlist?list=PLVreSKWkBphG8VrP59RcKvm4XdO9aks8J 🌹----------🌹-----------🌹----------🌹----------🌹---------🌹 Our Father, Who art in heaven,  Hallowed be Thy Name.  Thy Kingdom come.  Thy Will be done,  on earth as it is in Heaven. Give us this day our daily bread.  And forgive us our trespasses,  as we forgive those who trespass against us.  And lead us not into temptation,  but deliver us from evil. Amen. 🌹----------🌹-----------🌹----------🌹----------🌹---------🌹 Hail Mary, full of grace, the Lord is with thee; blessed art thou among women and blessed is the fruit of thy womb, Jesus. Holy Mary, Mother of God, pray for us sinners, now and at the hour of our death. Amen. பிதாவுக்கும் சுதனுக்கும்..... க்ளோரியா பாத்ரி , எத் பீலியோ , எத் ஸ்பிரித்துயி சாங்தோ . சீக்குத் எராத் இன் ப்ரின்ச்சிபியோ , எத் நுங்க் , எத் செம்ப்பெர் , எத் இன் சேகுலா சேகுலோரும் . ஆமென் . 🌹----------🌹-----------🌹----------🌹----------🌹---------🌹 கிருபை தயாபத்து..... Hail, Holy Queen, Mother of Mercy,  our life, our sweetness and our hope. To you do we cry, poor banished children of Eve.  To you do we send up our sighs,  mourning and weeping in this valley of tears  Turn then, most gracious advocate, your eyes of mercy toward us, and after this exile show unto us the blessed fruit of thy womb, Jesus. O clement, O loving,  O sweet Virgin Mary. V. Pray for us, O holy Mother of God. R. That we may be made worthy of the promises of Christ. 🌹----------🌹-----------🌹----------🌹----------🌹---------🌹 தினமும் இந்த அர்ப்பண செபத்தை செபித்து மரியாயின் மாசற்ற திருஇதய பாதுகாப்பில் உங்களை வையுங்கள். மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு தன்னை முழுதும் ஒப்புக்கொடுக்கும் ஜெபம் ஓ அமலோற்பவத் தாயே ! இதோ பாவியாகிய நான் ( அவரவர் பெயர் சொல்லவும் ) ஞானஸ்நானத்தில் கொடுத்த வார்த்தைப்பாட்டை , உமது கரங்களில் புதுப்பித்து உறுதிப்படுத்துகிறேன் . பசாசையும் அதன் கிரிகைகளையும் , ஆரவாரங்களையும் விட்டுவிடுகிறேன் . நித்திய ஞானமாகிய சேசு கிறீஸ்துநாதருக்கு என்னை முழுவதும் கையளித்து , என் ஜீவிய கால முழுவதும் எனக்கு நேரிடும் துன்பங்களையும் அவருடைய பாடுகளோடு ஒன்றித்து , முன்னை விட இன்னும் அவருக்கு அதிகப் பிரமாணிக்கமாய் இருப்பதாக வாக்களிக்கிறேன் . சகல மோட்சவாசிகளுக்கு முன் உம்மை என் அன்னையாகவும் ஆண்டவளாகவும் தெரிந்து கொள்கிறேன் . உமது அடிமையாக , என் ஆத்துமத்தையும் , சரீரத்தையும் , என் உள்ளிந்திரியங்களையும் , ஐம்புலன்களையும் என் ஜீவிய கால முழுவதும் நான் செய்யும் நற்செயல்களையும் , பலன்களையும் , உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் . என்னையும் , எனக்குச் சொந்தமான யாவற்றையும் , இப்பொழுதும் எப்பொழுதும் கடவுளின் அதிமிக தோத்திரத்திற்காக உமது பிரியப்படி , நீரே முழு உரிமையுடன் ஆண்டு நடத்த கையளிக்கிறேன் . ஆமென் . * மரியாயின் மாசற்ற இருதயமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் . * மரியாயின் மாசற்ற இருதயமே பாவிகளுக்காக வேண்டிக் கொள்ளும் . * மரியாயின் மாசற்ற இருதயமே இந்தியாவுக்காக வேண்டிக் கொள்ளும் . 👉🏻 இணைந்திடுங்கள் மரியன்னைக்கான போர் youtube Channel லோடு... 🌹----------🌹-----------🌹----------🌹----------🌹---------🌹 Our Channel details Facebook 👇 https://www.facebook.com/groups/169090340384925/?ref=share Instagram 👇 https://instagram.com/mariyannaikana_por_1217?utm_medium=copy_link Sharechat 👇 https://sharechat.com/profile/11500863?d=n Our Channel Link 👇 ------------------------------------------- நாங்கள் வெளியிடும் வீடியோக்கள் உங்களுக்கு உடனுக்குடன் கிடைக்க நமது Channel லை 👉🏻 Subscribe 👉🏻 🔔 செய்துக்கொள்ளுங்கள். ------------------------------------------- நன்றி 🙏 மரியாயே வாழ்க 🌹🌹🌹 ------------------------------------------ For Contact - [email protected]