எல்லாவித பிரச்சினை, புலம்பல் அனைத்திற்கும் தீர்வு கிடைக்க 1 முறை கேளுங்கள்

எல்லாவித பிரச்சினை, புலம்பல் அனைத்திற்கும் தீர்வு கிடைக்க 1 முறை கேளுங்கள்

13.530 Lượt nghe
எல்லாவித பிரச்சினை, புலம்பல் அனைத்திற்கும் தீர்வு கிடைக்க 1 முறை கேளுங்கள்
இன்று மாசி வெள்ளி ஓயாத பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. சுப காரியத்தடை, திருமணம் ஆகி ரொம்ப நாள் ஆகியும் குழந்தை வரம் கிடைக்கவில்லை. வீட்டில் கணவருக்கு வருமானமே இல்லை. கடன் தொல்லையும் இருக்கிறது. குடும்பத்தில் உறவுகளோடு எப்போதும் சண்டை சச்சரவு தான். நிம்மதி என்பது ஒரு துளி கூட கிடையாது. கண் திருஷ்டி கெட்ட சக்தியின் தாக்கம். இரவு தூக்கம் என்பதே இல்லை என்று புலம்புபவர்கள் எல்லோருமே இன்று 1 முறை கேளுங்கள் எல்லாவித பிரச்சினை, புலம்பல் அனைத்திற்கும் தீர்வு கிடைக்க 1 முறை கேளுங்கள் ஶ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரீ ஹ்ருதயம்