சிவ தவசி மாதாஜி சிவப்ரியா/வாழ்த்தி வாழ்வோம்/வாழ்வே தவம்

சிவ தவசி மாதாஜி சிவப்ரியா/வாழ்த்தி வாழ்வோம்/வாழ்வே தவம்

130 Lượt nghe
சிவ தவசி மாதாஜி சிவப்ரியா/வாழ்த்தி வாழ்வோம்/வாழ்வே தவம்
வணக்கம் நமச்சிவாய. அனைவரையும் இந்த *வாழ்வே தவம்* youtube சேனலுக்கு வரவேற்கிறோம். *இது ஒரு பொதுவான சேனல் அல்ல .* 1.ஆழ்ந்த மெய் தேடுதல் 2.இறைநிலையை உணர்ந்து வாழ வேண்டும் 3.நாம் மாற்றம் அடைந்து நம் உலகமும் மாற வேண்டும் ,என்ற நோக்கத்தோடு வாழும் அன்பர்களுக்கு அழைப்பு விடும் சேனல். இதில் அனுபவித்து பயனடைந்த அனுபவங்கள், நுட்பங்கள், கருத்துக்கள் ஆகியவை பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இறை நிலையை உணர்வோம் அதுவாகவே மாறுவோம் .... நன்றி நமச்சிவாய Vanakkam. Namachivaya. Welcome to Vazhve Thavam channel. This is not a common channel. It is meant for genuine spiritual seekers who are looking for change and progress. The content, techniques and guidance are from experiences of fellow travellers. Let us grow together and create a better world.